நோயாளி : டாக்டர் எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு இன்னும் என்ன
யோசிக்கிறீங்க
?
டாக்டர் : ஒன்னுமில்லை புதுசா வீடு கட்டிக்கிட்டு இருக்கேன் இன்னும்
பூச்சு கூட
அகல....
நோயாளி : டாக்டர் எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு இன்னும் என்ன
யோசிக்கிறீங்க
?
டாக்டர் : ஒன்னுமில்லை புதுசா வீடு கட்டிக்கிட்டு இருக்கேன் இன்னும்
பூச்சு கூட
அகல....
தலைவர்
: என்னய்யா இது பத்திரிக்கைல சினிமா
செய்திகளே காணோம் ?
தொண்டன் : ஐயோ தலைவரே இது கோர்ட், நீங்க வச்சிருக்கிறது குற்ற
பத்திரிக்கை ?
நீதிபதி : கொள்ளை அடிச்ச இடத்துல உன்னோட கைரேகை தடையங்கள் இருப்பதற்காக போலீஸ் சொல்லுறாங்களே,
குற்றத்தை ஒத்து கொள்கிறாயா ?
பத்திரிகையாளர் : இந்த படத்துல நீங்க ஒரு செகண்ட் ஹீரோ-னு சொன்னிங்களே,
படத்துல உங்கள பார்க்கவே முடியலையே
?
ஹீரோ : அதன் சொன்னேனே, படத்துல ஒரு செகண்ட் தான் வரேன்.
தொழிலாளி 1 :ஒண்ணாம் தேதி பிறந்தா, முதலாளி டான்னு சம்பளம்
போட்டுருவாரு
தொழிலாளி
2 : அய்யயோ நான் அஞ்சாம் தேதியில்
பிரதிருக்கிறேனே.
தொண்டன் 1 : நம்ம தலைவர் ஊழல் என்ற வார்த்தைய வாயால கூட
சொல்லமாட்டாரு ?
தொண்டன் 2 ::அப்படியா பரவாயில்லையே ?
தொண்டன் 1: ஏன்னா, அவருக்கு "ழ"
வராது அதான்
தொண்டன் 1: ராசி பலன்-ல தலைவருக்கு குடும்பத்துல குழப்பம்
போட்டுஇருக்காங்களாம்.
தொண்டன் 2 : சரி அதுக்கு எதுக்கு தலைவர் வருத்தப்படுராரு ?
தொண்டன் 1: குடும்பம்-னு போட்டுருக்கு எந்த குடும்பம்-னு போடலையாம்
அதான் ......
நோயாளி : டாக்டர் எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு இன்னும் என்ன யோசிக்கிறீங்க ? டாக்டர் : ஒன்னுமில்லை புதுசா வீடு ...