நோயாளி : டாக்டர் எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு இன்னும் என்ன
யோசிக்கிறீங்க
?
டாக்டர் : ஒன்னுமில்லை புதுசா வீடு கட்டிக்கிட்டு இருக்கேன் இன்னும்
பூச்சு கூட
அகல....
நோயாளி : டாக்டர் எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு இன்னும் என்ன
யோசிக்கிறீங்க
?
டாக்டர் : ஒன்னுமில்லை புதுசா வீடு கட்டிக்கிட்டு இருக்கேன் இன்னும்
பூச்சு கூட
அகல....
தலைவர்
: என்னய்யா இது பத்திரிக்கைல சினிமா
செய்திகளே காணோம் ?
தொண்டன் : ஐயோ தலைவரே இது கோர்ட், நீங்க வச்சிருக்கிறது குற்ற
பத்திரிக்கை ?
நீதிபதி : கொள்ளை அடிச்ச இடத்துல உன்னோட கைரேகை தடையங்கள் இருப்பதற்காக போலீஸ் சொல்லுறாங்களே,
குற்றத்தை ஒத்து கொள்கிறாயா ?
பத்திரிகையாளர் : இந்த படத்துல நீங்க ஒரு செகண்ட் ஹீரோ-னு சொன்னிங்களே,
படத்துல உங்கள பார்க்கவே முடியலையே
?
ஹீரோ : அதன் சொன்னேனே, படத்துல ஒரு செகண்ட் தான் வரேன்.
தொழிலாளி 1 :ஒண்ணாம் தேதி பிறந்தா, முதலாளி டான்னு சம்பளம்
போட்டுருவாரு
தொழிலாளி
2 : அய்யயோ நான் அஞ்சாம் தேதியில்
பிரதிருக்கிறேனே.
தொண்டன் 1 : நம்ம தலைவர் ஊழல் என்ற வார்த்தைய வாயால கூட
சொல்லமாட்டாரு ?
தொண்டன் 2 ::அப்படியா பரவாயில்லையே ?
தொண்டன் 1: ஏன்னா, அவருக்கு "ழ"
வராது அதான்
தொண்டன் 1: ராசி பலன்-ல தலைவருக்கு குடும்பத்துல குழப்பம்
போட்டுஇருக்காங்களாம்.
தொண்டன் 2 : சரி அதுக்கு எதுக்கு தலைவர் வருத்தப்படுராரு ?
தொண்டன் 1: குடும்பம்-னு போட்டுருக்கு எந்த குடும்பம்-னு போடலையாம்
அதான் ......
சர்தார்ஜி தன் மகனை கூட்டிக்
கொண்டு, டாக்டரைப் பார்க்க போனார். என்ன
ஆச்சு என்று டாக்டர் கேட்டாராம்.
“இவன் பெட்டி சாவியை முழுங்கி
விட்டான்” அதை நீங்க தான்
எடுக்கனும் என்றார் சர்தார். டாக்டர்
பையனை வாயை நன்றாக திறக்க
சொன்னார். எப்போது முழுங்கினார் என்று
சர்தார்ஜியை கேட்டார். மூன்று மாதம் தான்
ஆச்சு என்றார் சர்தார். ‘என்னது
மூணு மாசமா?, இத்தனை நாள்
என்ன பண்ணிகிட்டிருந்தீங்க?” என்று டாக்டர் கோபமாகக்
கேட்டார். இத்தனை நாள் இரண்டாவது
சாவியை உபயோகப்படுத்தியதாக சர்தார்ஜி போட்டாரே ஒரு போடு.
|
|
சர்தார்ஜிகளும் நீதிபதியும்
ஒரு ரயில் விபத்தும் சர்தார்ஜியும்
நூற்றுக்கும் மேலானோர் இறந்த
ஒரு
ரயில்
விபத்து குறித்து, விபத்தில் உயிர்
பிழைத்த ஒரே
ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன
காரணம்?
என்று
நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து
போய்க்கொண்டிருந்த ஒருவன்
தான்
காரணம்
என்று
சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும்
கோபம்
கொண்டார். அந்த
ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. நியாயப்படி நீ
அவனைத்
தான்
கொன்றிருக்க வேண்டும் என்று
நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும்
அவனைக்
கொல்லவே முடிவெடுத்தேன், ரயில்
பக்கத்தில் வந்த
உடன்
அவன்
தண்டவாளத்தை விட்டு
இறங்கி
சென்றுவிட்டான். நான்
விட
வில்லை
நடுவர்
அவர்களே, ரயிலை
தண்டவாளத்தை விட்டு
இறக்கி
நியாப்படி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன்
தான்
காரணம்
என்றார்.
நேர்முகத்தேர்வில் சர்தார்ஜி
ஜன்னல் சீட்டில் சர்தார்ஜி
குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.
சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".
அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார்.
அதுபோல் ஒரு குதிரையின் வால் கட் செய்யப்பட்டது. ஆனால் அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குரும்பு பையன் இன்னொரு குதிரையின் வாலையும் கட் செய்து விட்டதால், அடுத்தநாள் சந்தாவும் பந்தாவும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர். இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும் வரை தொடர்ந்தது. குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வைத்துக் கொண்டு நின்றது. இதைப்பார்த்து கவலைப்பட்ட சந்தா சொன்னார், "சரி இனி சிகப்பு குதிரை உன்னது, வெள்ளை என்னது".
நோயாளி : டாக்டர் எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு இன்னும் என்ன யோசிக்கிறீங்க ? டாக்டர் : ஒன்னுமில்லை புதுசா வீடு ...